இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விலையானது சமீபத்தில் 6ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு ரூ.500 உயர்ந்து தற்போது ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி நோட் 9 புரோவின் உள்ளே Qualcomm's ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட், 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ் உள்ளது.