ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 19,999 ரூபாய் ஆகும்.
Photo Credit: Twitter/ Redmi India
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகன் 720G பிராசசர் உள்ளது
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 8ஜிபி ரேம் உடன் முதன் முறையாக விற்பனைக்கு வருகிறது.
ஷாவ்மி நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் என இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவற்றில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியன்ட் விற்பனைக்கு வந்தது.
இந்த நிலையில், ரெட்மி நோட் 9 ப்ரா மேக்ஸின் 8ஜிபி வேரியன்ட் மாடல் விற்பனைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெட்மி இந்தியாவின் டுவிட்டர் பக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 19,999 ரூபாய் என்றும், நாளை (ஜூலை 29) முதல் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிளாஷ் சேல் முறையில் விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை mi.com இணையதளத்தில் வாங்கலாம்.
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
வேரியண்ட்: அரோரா ப்ளூ, கிளசியர் வயிட், இன்டர்செல்லர் பிளாக்
திரை: 6.67 இன்ச் டிஸ்ப்ளே
பிராசசர்: ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G SoC
பின்புற கேமரா:
பின்புறத்தில் குவாட் கேமரா (4 கேமரா) வழங்கப்பட்டுள்ளது.அவை, 64 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் செகன்டரி கேமரா, 5MP மேக்ரோ லென்ஸ் கேமரா, 2MP டெப்த் சென்சார் கேமரா
செல்பி கேமரா: 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
இதுதவிர 128ஜிபி மெமரி, 512ஜிபி எக்ஸ்பேண்டபிள் மெமரி, 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், USB டைப் சி, 3.5mm, 5,020mAh சக்தி கொண்ட பேட்டரி, 33W சார்ஜர் ஆகியவை வழங்கப்படுகிறது.
???? Third time is always the charm! 3️⃣rd #NoteWorthy announcement of the day!
— Redmi India - #RedmiNote9 is Here! (@RedmiIndia) July 27, 2020
???? 8GB + 128GB variant of #RedmiNote9ProMax goes on sale for the 1️⃣st time this Wednesday!
???? #64MP Quad Camera
???? SD 720G
???? 5020mAh battery
????️ ISRO's NavIC built-in ????????
RT this MAXciting news! ???? pic.twitter.com/0a3yKbR9R8
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999