Realme X2 Pro, Realme 5s இரண்டும் Flipkart மற்றும் Realme online store-ல் கிடைக்கும். Realme X2 Pro விலை சீனாவிற்கு நெருக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Realme X2 Pro, f/1.8 lens உடன் 64-megapixel Samsung GW1 முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது. இது octa-core Qualcomm Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுகிறது.