இந்தியாவில் போனின் ஒரே 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.11,999-க்கு விற்கப்படும். இந்த போன் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கும்.
ரியல்மி 6i பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை அடங்கும்.