கேமராக்கள் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. நைட் மோடில் மற்ற போன்களை விட துல்லியமான புகைப்படங்கள் இந்த போன் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo Credit: Twitter/ I am myself
மலேசியாவில் சி11 போன் விரைவில் வெளியாகவுள்ளது.
சந்தைக்கு இன்னும் வராத ரியல்மி சி 11 மொபைலில் உள்ள ஆப்ஷன்கள் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்த மொபைலின் விலை என்ன என்பது குறித்து தகவல்கள் ஏதும் இல்லை.
பட்ஜெட் போன் வகையை சார்ந்ததாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாக மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நைட்ஸ்கேப் டூயல் கேமரா என்பது இதன் சிறப்பான ஆப்ஷன்களில் ஒன்று.
மலேசியாவில் இந்த போன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வெளியாகும் தேதி குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
இதற்கான போஸ்டரை பார்க்கும்போது க்ரீன் - இஷ் மற்றும் க்ரே வண்ணத்தில் மொபைல் வெளியாகலாம். 5,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்டதாக மொபைல் உருவாக்கப்பட்டுள்ளது.
கேமராக்கள் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. நைட் மோடில் மற்ற போன்களை விட துல்லியமான புகைப்படங்கள் இந்த போன் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், டைப் சி சார்ஜிங் போர்ட் ஆகியவை உள்ளன. ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு இந்த போன் சப்போர்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Is Mi Notebook 14 series the best affordable laptop range for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999