48 மெகா பிக்சல் கேமரா, சோனி ஐ.எம்.எக்ஸ்.689 சென்சார், 8 மெகா பிக்சல் செகண்டரி சென்சார், 5 மெகா பிக்சல் கலர் ஃபில்டர் கேமரா உள்ளிட்டவையுடன், 16 மெகா பிக்சல் செல்பி கேமரா தரமான புகைப்படங்களை எடுக்க உதவும்.
OnePlus 5T மற்றும் OnePlus 5 ஆகியவை 2020-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆண்ட்ராய்டு 10-ஐப் பெற உள்ளன. இது இரண்டு போன்களுக்கான கடைசி மென்பொருள் பதிப்பு அப்டேட்டாகும்.