OnePlus நிறுவனம் தனது அடுத்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போனான OnePlus Ace 6T-ன் வெளியீட்டுத் தேதியை உறுதி செய்துள்ளது
Photo Credit: OnePlus
OnePlus Ace 6T: 8000mAh, SD 8 Gen5, 165Hz; India 15R launch வாய்ப்பு
நம்ம OnePlus கம்பெனி, தன்னோட அடுத்த பெர்ஃபார்மன்ஸ் கிங்-ஆ பார்க்கப்படுற OnePlus Ace 6T-யோட லான்ச் தேதியை கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க. இது சீனாவில் டிசம்பர் 3 அன்னைக்கு வெளிவருது. என்னடா பெரிய மேட்டருன்னு கேட்டீங்கன்னா, இந்த போன் தான் உலகத்திலேயே முதன்முதலா Qualcomm Snapdragon 8 Gen 5 சிப்செட்டோட வரப்போற முதல் ஸ்மார்ட்போனா இருக்கும்னு சொல்றாங்க! சும்மா சொல்லக்கூடாது, இந்த சிப்செட் பத்தி நிறைய ஹைப்பு இருக்கு. கேமிங் ஆடுறதுல, மல்டி-டாஸ்கிங் பண்றதுலன்னு எல்லாத்துலயும் இது ஒரு அசுரத்தனமான பெர்ஃபார்மன்ஸைக் கொடுக்குமாம்! அதுக்குத் தான் இந்த 'T' பிராண்டிங்கையே OnePlus மறுபடியும் கொண்டு வந்திருக்கான்.
இந்த போன்ல 8,000mAh திறன் கொண்ட ஒரு பெரிய பேட்டரியை கொடுத்திருக்காங்க! OnePlus போன்களிலேயே இதுதான் அதிக பேட்டரி திறன் கொண்ட மாடல்னு சொல்றாங்க. இந்த பேட்டரி இருந்தா, கேமிங் லவ்வர்ஸ் ஒரு நாள் முழுக்க இல்ல, ரெண்டு நாள் வரைக்கும் சார்ஜ் பத்தி கவலைப்படத் தேவையில்லை. அதுக்கு சப்போர்ட்டா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வேற இருக்கு. காலையில குளிச்சுட்டு வர்றதுக்குள்ள ஃபோன் சார்ஜ் ஏறிடும்!
கேமிங் பெர்ஃபார்மன்ஸை பூஸ்ட் பண்றதுக்காக, இந்த போன்ல 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட OLED டிஸ்ப்ளே இருக்கும்னு கன்ஃபார்ம் ஆகியிருக்கு. ஸ்க்ரோலிங் அனிமேஷன்களும், கேம் பிளே-யும் சும்மா வெண்ணெய் மாதிரி ஸ்மூத்தா இருக்கும். அதுமட்டுமில்லாம, இந்த போன் ஒரு ஃபிளாட் மெட்டல் ஃப்ரேம் மற்றும் டூயல் கேமரா செட்டப்-உடன் வரும்னு லீக்ஸ் சொல்லுது.
இந்தியாவுக்கு எப்போ வரும்?
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Infinix Teases New Smartphone Co-Designed With Pininfarina, Launch Set for Next Month
Cyberpunk 2077 Sells 35 Million Copies, CD Project Red Shares Update on Cyberpunk 2 Development