2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வந்த OnePlus 12 செல்போனின் வாரிசான OnePlus 13 விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது. ஏற்கனவே OnePlus 13 சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
OnePlus 13 அக்டோபர் 31 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் இந்தியாவிலும் உலக சந்தைகளிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 24ஜிபி வரை ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது
OnePlus Pad 2 இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது Qualcomm's Snapdragon 8 Gen 3 SoC சிப்செட், 67W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 9,510mAh பேட்டரி மற்றும் 12.1-இன்ச் 3K LCD திரையுடன் வருகிறது
OnePlus 13 செல்போன் Launch Date எப்போது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் சீனாவில் அறிமுகமாகிறது. முதன் முதலில் சீனாவில் நடந்த இ-ஸ்போர்ட்ஸ் நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் BOE X2 டிஸ்ப்ளே இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது
OnePlus 13 அக்டோபர் இறுதியில் சீனாவில் அறிமுகமாகும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய Snapdragon 8 Elite chip அல்லது Snapdragon 8 Gen 4 SoC மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
டிசம்பர் 2023ல் சீனாவில் வெளியிடப்பட்ட OnePlus 12க்கு அடுத்தபடியாக OnePlus 13 அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக இந்த செல்போனின் சிப்செட், டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி வருகிறது
ஜென்போன் 6 ஸ்னப்டிராகன்855 ப்ராசஸர், 48 மெகா பிக்சல் மற்றும் 13 மெகா பிக்சல் என இரண்டு கேமராக்கள் மற்றும் 5000mAh பேட்டரி அளவு கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது