ஒட்டு மொத்த அளவில் 2 டி.பி. வரையில் இந்த போனின் மெமரியை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது சிறப்பு அம்சமாகும். 13 மெகா பிக்சல் பின்பக்க கேமராவுடன், 8 மெகா பிக்ஸல் செல்பி கேமராவை கொண்டதாக போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Apple-ன் iPhone XR, ‘சிறந்த சலுகைகள்’ விவரங்களுடன் பட்டியலிடப்பட்டு, விரைவில் வெளியிடப்படும். OnePlus 7T, 12 மாதங்கள் வரை no-cost EMI மற்றும் எக்ஸ்சேஞ்-ல் கூடுதல் தள்ளுபடியுடன் பட்டியலிடப்படும்.