ஒட்டு மொத்த அளவில் 2 டி.பி. வரையில் இந்த போனின் மெமரியை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது சிறப்பு அம்சமாகும். 13 மெகா பிக்சல் பின்பக்க கேமராவுடன், 8 மெகா பிக்ஸல் செல்பி கேமராவை கொண்டதாக போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மற்ற போன்களுடன் ஒப்பிடும்போது, இதன் விலை சற்று அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன.
எலக்ட்ரானிக் துறையில் முன்னணியில் இருந்தாலும், மொபைல் துறையில் எல்.ஜி. நிறுவனத்தால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெரிய அளவில் பெறவில்லை. இந்த நிலையில் எல்.ஜி. நிறுவனம் பட்ஜெட் மொபைலை வெளியிட்டுள்ளது.
எல்.ஜி. ஹார்மனி 4 என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. முன்பு இதே நிறுவனம் எல்.ஜி. கே40 எஸ் என்ற மொபைலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின்போது வெளியிட்டது. அதில் சிறிய அளவுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இங்குதளம் ஆண்ட்ராய்டு 10 ஆக மாற்றப்பட்டுள்ளது.
ஹார்மனி 4-ல் 3,500 ஆம்ப் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரேயொரு வண்ணத்தில் மட்டும் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 10,100 க்கு இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது. 3 ஜிபி ரேமுடன், 32 ஜி.பி. இன்பீல்டு மெமரியை கொண்டதாக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
6.1 இன்ச் வடிவம் கொண்ட இந்த போன் முழுவதும் எச்.டி. டிஸ்ப்ளேவால் ஆனது. ஆக்டா - கோர் பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. உள்ளடக்க மெமரியை இது கொண்டுள்ளது.
ஒட்டு மொத்த அளவில் 2 டி.பி. வரையில் இந்த போனின் மெமரியை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது சிறப்பு அம்சமாகும். 13 மெகா பிக்சல் பின்பக்க கேமராவுடன், 8 மெகா பிக்ஸல் செல்பி கேமராவை கொண்டதாக போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் பட்ஜெட் போன் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எல்.ஜி.யின் ஹார்மனி 4 போன் சந்தைக்கு வந்துள்ளது. மற்ற போன்களுடன் ஒப்பிடும்போது, இதன் விலை சற்று அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. ஓரிரு மாதங்களில் இதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்கிற தகவல்கள் வெளி வந்துவிடும்.
Is OnePlus 8 Pro the perfect premium phone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Apple iPhone Duo Could Face Limited Launch-Day Supply as Production Yields Remain Low