A new report claims that Apple will continue to pack a 5W charger with USB Type-A in the box, instead of the previously expected 18W charger for fast charging purposes.
மொபைல் போன் சாப்டுவேர்களை மேம்படுத்தும் அதே நேரம், ஹார்டுவேர்களையும் முன்னேற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் மொபைல் போன் நிறுவனங்கள் உள்ளன.