கடந்த ஆண்டு iPhone X –ன் (64 ஜி.பி.) விலை ரூ. 91,900-ஆக இருந்தது. 256 ஜி.பி. மாடல் ரூ. 1,06,900-க்கு விற்பனையாகிறது
ஐ ஃபோன் X (64 ஜி.பி. மாடல்) ரூ. 91,900-லிருந்து ஆரம்பமாகிறது. 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 1,06,900
ஆப்பிள் நிறுவனம் தனது ஐ ஃபோன்களின் விலையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.. மிகவும் எதிர் பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐ ஃபோன் X சீரியஸில் 3 ஃபோன்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு விலைக் குறைப்பினை ஆப்பிள் நிறுவனம் செய்துள்ளது. இந்த விலைக்குறைப்பு இந்திய சந்தையில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஆப்பிள் ஐ ஃபோன் சீரிஸ் விலை ரூ. 29,900-லிருந்து ஆரம்பமாகிறது. பெரிய அளவிலான டிஸ்பிளேயை விரும்புபவர்களுக்காக ஐ ஃபோன் 6s Plus அமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது ரூ. 34,900-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலதிக விவரங்கள் அனைத்தும் ஆப்பிள் இணைய தளதில் வெளியிடப்பட்டுள்ளது. the iPhone SE, iPhone 6s, iPhone 6s Plus, and iPhone X ஆகியவற்றின் விலை அமெரிக்காவில் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் இந்தியாவில் iPhone SE ரக ஃபோன் மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ளது.
| Model | Old iPhone Price in India | New iPhone Price in India |
|---|---|---|
| iPhone 6s 32GB | Rs. 42,900 | Rs. 29,900 |
| iPhone 6s 128GB | Rs. 52,100 | Rs. 39,900 |
| iPhone 6s Plus 32GB | Rs. 52,240 | Rs. 34,900 |
| iPhone 6s Plus 128GB | Rs. 61,450 | Rs. 44,900 |
| iPhone 7 32GB | Rs. 52,370 | Rs. 39,900 |
| iPhone 7 128GB | Rs. 61,560 | Rs. 49,900 |
| iPhone 7 Plus 32GB | Rs. 62,840 | Rs. 49,900 |
| iPhone 7 Plus 128GB | Rs. 72,060 | Rs. 59,900 |
| iPhone 8 64GB | Rs. 67,940 | Rs. 59,900 |
| iPhone 8 256GB | Rs. 81,500 | Rs. 74,900 |
| iPhone 8 Plus 64GB | Rs. 77,560 | Rs. 69,900 |
| iPhone 8 Plus 256GB | Rs. 91,110 | Rs. 84,900 |
| iPhone X 64GB | Rs. 95,390 | Rs. 91,900 |
| iPhone X 256GB | Rs. 1,08,930 | Rs. 1,06,900 |
கடந்த ஆண்டு i iPhone X –ன் (64 ஜி.பி.) விலை ரூ. 91,900-ஆக குறைந்துள்ளது. 256 ஜி.பி. மாடல் ரூ. 1,06,900-க்கு விற்பனையாகிறது. முன்பு இதன் விலைகள் முறையே ரூ. 95,390-க்கும், ரூ. 1,08,930-க்கும் கடந்த ஆண்டு விற்பனையானது.
ஆப்பிள் சீரிஸின் பழைய மற்றும் குறைக்கப்பட்ட விலைகளின் விவரம் அட்டவணையாக கொடுக்கப்பட்டுள்ளது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped