இப்படியொரு சிக்கலை எப்படி சமாளிக்க போகிறது Apple நிறுவனம்?
iPhone 14 Plus செல்போனில் Rear Camera Issue ஏற்பட்டுள்ளது. இதனை கூடுதல் கட்டணமின்றி சர்வீஸ் செய்து தர ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வரிசை எண்ணை நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் தங்கள் கைபேசி பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம்