Infinix InBook Y3 Max லேப்டாப் இந்தியாவில் ஆகஸ்ட் 14ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. Infinix வழங்கும் புதிய பட்ஜெட் லேப்டாப் 16 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. Intel Core i7 பிரசாஸர் உடன் வந்துள்ளது.
ஷோமியை பொருத்தளவில் சீனாவில் பல லேப்டாப், நோட்புக்குகளை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் நோட் புக்கை லான்ச் செய்வது இதுவே முதன்முறையாகும்.
ஷியோமி இது ஒரு உயர்நிலை முதன்மை நிலை மடிக்கணினியாக இருக்கும் என்று கூறுகிறது. இந்த ஸ்மார்ட்டான லேப்டாப் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
RedmiBook 13 விலை ஆரம்பத்தில் CNY 4,199 (சுமார் ரூ. 42,300) ஆக நிர்ணயிக்கப்படுள்ளது, இதில் 8GB RAM மற்றும் 512GB SSD உடன் Intel Core i5 processor ஆகியவை அடங்கும்.