சோனி WH-CH710N வயர்லெஸ் ஆக்டிவ் Noise Cancelling ஹெட்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதன் விலை ரூ. 9,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலைக்கு ஏற்ப பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த ஹெட்ஃபோன் இருக்கிறது.
பிளிப்கார்ட்டின் கிராண்ட் கேஜெட்ஸ் டேஸ் 2020 சேல், தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த சேல், எலக்ட்ரானிக்ளில் 80 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது - ஆனால் ஸ்மார்ட்போன்கள் இல்லை.