சீனாவில் Xiaomi Mi HiFi Hybrid Flagship Headphones-ன் விலை CNY 999 (சுமார் ரூ. 10,000)-யாக உள்ளது.
Xiaomi Mi HiFi Hybrid Flagship Headphones, 4 drivers உடன் வருகிறது
சீனாவில் Mi HiFi Hybrid Flagship Headphones-ஐ அறிமுகப்படுத்தியது ஜியோமி. Zirconia எனப்படும் நீடித்த பொருளால் sound chambers செய்யப்பட்டன. இந்த கேபிள்கள் வெள்ளிமுளாம் பூசப்பட்ட oxygen-free செப்புப் பொருளால் ஆனவை.
சீனாவில் Xiaomi Mi HiFi Hybrid Flagship Headphones-ன் விலை CNY 999 (சுமார் ரூ. 10,000)-யாக உள்ளது. Headphones, Mi.com-ல் முன்கூட்டிய ஆர்டருக்கு தயாராக உள்ளதோடு, நவம்பர் 11 முதல் விற்பனை தொடங்கும். headphones தற்போது single Black நிறத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
Mi HiFi Hybrid Flagship Headphones சிறப்பம்சங்கள்:
குறிப்பிட்டுள்ளபடி, Mi headphones, two dynamic drivers மற்றும் two balanced armature units-களை ஒருங்கிணைக்கின்றன. மும்மடங்கான diaphragm-ற்கு டைட்டானியம் கலப்பு மற்றும் bass-ஐ வெளியிட மெல்லிய சிலிகான் அடுக்கு உள்ளது. பெரிய USP என்பது of இந்த headphone-களின் hybrid nature மற்றும் கம்பி வேலை செய்ய அல்லது கம்பியில்லா Bluetooth DAC amplifier ஆகியவற்றோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. 3.5mm audio jack cable மற்றும்USB Type-C cable with the DAC chip ஆகிய இரண்டும் பெட்டியின் உள்ளே தொகுக்கப்பட்டுள்ளது. Hi-Res SBC, AAC மற்றும் LDAC ஆகியவற்றை Bluetooth DAC Amplifier ஆதரிக்கிறது.
Mi HiFi Hybrid Flagship Headphones புதுபிக்கப்பட்ட MMCX connectors உடன் வந்துள்ளன. அவை நிலையான இணைப்பிகளை விட நான்கு மடங்கு சிறந்த செருகல்களைத் தாங்குவதோடு, தடிமனாக பூசப்பட்டவை. இந்த MMCX connectors தங்கமுலாம் பூடப்பட்டவை. மேலும், சேதமடைந்தால் அவற்றை எளிதாக மாற்ற முடியும் என்று ஜியோமி கூறுகிறது
headphones குறுகிய மற்றும் நீண்ட 3.5 mm cable, USB Type-C audio connector cable, Bluetooth adapter, 4 ஜோடி silicone eartips, 2 ஜோடி memory sponge eartips, Headphone case, USB Type-C charging cable மற்றும் 1 ஜோடி ear hooks ஆகியவற்றுடன் தொகுக்கப்பட்டு வருகின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features