ஆப்பிளின் ‘Awe Dropping’ மாபெரும் நிகழ்வு இன்று இரவு 10:30 மணிக்கு நேரலை. iPhone 17 Air, Watch Series 11, AirPods Pro 3 மற்றும் புதிய iOS 26 வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தொழில்நுட்ப உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது
Amazon Great Republic Day Sale 2025 விற்பனை இந்தியாவில் அனைத்து பயனர்களுக்கும் ஜனவரி 13 அன்று மதியம் தொடங்கியது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறலாம்