ஐபோன் 16 ஸ்மார்ட்போனை காதலர் தினத்தை முன்னிட்டு குரோமா தளம் ரூ. 8,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்கிறது.
Photo Credit: Apple
Croma Valentine Sale 2026: iPhone 16 ரூ.8,000 தள்ளுபடி, ஆஃபர்களுடன் ரூ.61,900 விலையில் கிடைக்கும்
லவ் சீசன் ஆரம்பிச்சாச்சு, அதனால உங்க பார்ட்னருக்கு ஒரு சூப்பர் கிப்ட் கொடுக்கணும்னு பிளான் பண்றீங்களா? இல்லனா நீங்களே ஒரு புது ஐபோனுக்கு அப்டேட் ஆகணும்னு வெயிட் பண்றீங்களா? அப்போ உங்களுக்கு ஒரு தரமான அப்டேட் இருக்கு. கூகுள் பிக்சல், சாம்சங்னு எல்லாரும் ஆஃபர் குடுக்குறப்போ ஆப்பிள் மட்டும் சும்மா இருக்குமா? iPhone 16-ஓட விலை இப்போ குரோமா (Croma) தளத்துல அதிரடியா குறைக்கப்பட்டிருக்கு. பொதுவா ஐபோன் 17 சீரிஸ் லான்ச்சுக்கு அப்புறம், ஐபோன் 16-ன் விலை இந்தியால ரூ. 69,900-ஆ இருந்துச்சு. ஆனா இப்போ வேலண்டைன்ஸ் டே விற்பனையை முன்னிட்டு, குரோமா தளம் இதோட விலையில நேரடியா ரூ. 5,000 குறைச்சிருக்காங்க. இதனால போனோட விலை ரூ. 64,900-க்கு வந்துடுச்சு. ஆனா இது மட்டும் இல்ல மக்களே, இன்னும் ஒரு "Secret" தள்ளுபடி இருக்கு.
நீங்க பேமெண்ட் பண்ணும்போது Axis Bank அல்லது ICICI Bank கிரெடிட் கார்டு யூஸ் பண்ணீங்கன்னா, உங்களுக்கு கூடுதலா ரூ. 3,000 உடனடித் தள்ளுபடி கிடைக்கும். அப்படி பார்த்தா, ரூ. 69,900-க்கு வித்துட்டு இருந்த ஐபோன் 16-ஐ இப்போ நீங்க வெறும் ரூ. 61,900-க்கே தூக்கிடலாம். மொத்தமா உங்களுக்கு ரூ. 8,000 லாபம்.
"இப்போ ஐபோன் 16 வாங்குறது ஒர்த்தா?" அப்படின்னு கேட்டா, கண்டிப்பா ஆமா
குரோமாவோட இந்த வேலண்டைன்ஸ் டே விற்பனை பிப்ரவரி 6-ல ஆரம்பிச்சு பிப்ரவரி 15 வரைக்கும் நடக்குது. இந்தியா முழுக்க இருக்குற 570-க்கும் மேற்பட்ட குரோமா ஸ்டோர்கள்லயும், அவங்களோட ஆன்லைன் வெப்சைட்லயும் இந்த ஆஃபர் கிடைக்கும். ஆனா ஸ்டாக் சீக்கிரம் தீர வாய்ப்பு இருக்குறதால, முந்திக்கிறது நல்லது. சோ மக்களே, ₹62,000 பட்ஜெட்ல ஒரு லேட்டஸ்ட் ஐபோன் கிடைக்கிறது ஒரு செம டீல். இந்த டீல் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? இதே விலையில ஐபோன் 16 வாங்குவீங்களா இல்லனா சாம்சங் S25-க்கு போவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
DoT’s SIM Binding Rules Set to Take Effect Beginning January 1 to Curb Cyber Fraud: Here’s What Changes