60-மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது Oppo Reno 3!

60-மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது Oppo Reno 3!

Oppo Reno 3 போனின் முன்புறம் மற்றும் பின்புறம் Gorilla Glass கொண்டிருக்கும்

ஹைலைட்ஸ்
  • Oppo Reno 3 பின்புறத்தில் நான்கு கேமரா அம்சத்தைக் கொண்டுள்ளது
  • இந்த போன் இரண்டு சேமிப்பு வகைகளில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது
  • Reno 3, 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது
விளம்பரம்

Oppo Reno 2-க்கு மூன்று மாதங்கள் கூட இல்லை. நாங்கள் ஏற்கனவே Reno 3 பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். வரவிருக்கும் Reno 2 தொடர்ச்சியிலிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைக் குறிக்க Oppo Reno 3 விவரக்குறிப்புகளின் தாள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. Oppo Reno 3 எப்போது வெளியிடப்படும் என்பதில் எந்த தகவலும் இல்லை.


Oppo Reno 3-யின் (எதிர்பார்க்கப்படுபவை) 

முதலில் கசிந்த Oppo Reno 3 விலையிலிருந்து தொடங்கி, Weibo உள்ள டிப்ஸ்டர் 8GB + 128GB ஸ்டோரேஜின் விலை CNY 3,299 (சுமார் ரூ. 33,200) ஆக இருக்கும் என்றும், தொலைபேயின் 8GB + 256GB மாடல் CNY 3,599 (சுமார் ரூ. 36,200) விலைக் குறியீட்டைக் கொண்டிருக்கும்.


Oppo Reno 3-யின் சிறப்பம்சங்கள் (எதிர்பார்க்கப்படுபவை)

கசிந்த விவரக்குறிப்புகளின் படி, Reno 3-யில் 90Hz refresh rate, Corning Gorilla Glass 6 protection மற்றும் in-display fingerprint sensor உடன் 6.5-inch full-HD+ (1080x2400 pixels) AMOLED டிஸ்பிளேவுடன் metal alloy frame-ஐக் கொண்டிருக்கும். போனின் பின்புறத்திலும், Gorilla Glass இருக்கும். 8GB of LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 735 SoC-யால் இயக்கப்படும். மேலும், VOOC 4.0 fast சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். 

பின்புறத்தில், 60-megapixel primary shooter, 8-megapixel ultra-wide-angle camera, 13-megapixel telephoto shooter, மற்றும் 2-megapixel macro camera ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பின்புற கேமரா அமைப்பைக் காணலாம். முன்புறத்தில், செல்ஃபிகளுக்காக 32-megapixel shooter இருப்பதாக கூறப்படுகிறது.

Reno 3-யின் மற்ற விவரக்குறிப்புகளில், USB 3.1 Type-C port, dual stereo speakers, Dolby Audio tech, NFC support, IR blaster மற்றும் cooling tech ஆகியவற்றுடன் வரும் என்று  கூறப்படுகிறது.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo Reno 3, Oppo Reno 3 price, Oppo Reno 3 specifications, Oppo
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Chromebook மாடல்களான CX14 மற்றும் CX15 அறிமுக செய்த ASUS நிறுவனம்
  2. ஆப்பிள் வாட்ச்களுக்கு இணையான அம்சம் இருக்கும் Redmi Watch Move
  3. HMD Global நிறுவனம் Mattel உடன் இணைந்து அறிமுகப்படுத்தும் Barbie Phone
  4. CMF Phone 2 Pro செல்போன் ஏப்ரல் 28ல் உலகமெங்கும் அறிமுகமாகிறது
  5. மார்க்கெட்டில் விலை குறைந்த 5G மாடல் போனாக அறிமுகமாகிறது Itel A95 5G
  6. 5G ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் புரட்சி செய்யப்போகும் OPPO K12s 5G செல்போன்
  7. OPPO நிறுவனம் தனது புதிய மிட் ரேஞ்ச் 5G ஸ்மார்ட்போன் OPPO A5 Pro 5G
  8. மோட்டோரோலாவின் முதல் லேப்டாப் Moto Book 60 இந்தியாவில் அறிமுகம்
  9. CMF Phone 2 Pro செல்போன் 10% வேகமான CPU உடன் அசத்தலாக வெளியாகிறது
  10. அட்ராசக்க அசத்தபோகும் அம்சங்களுடன் வெளியாகும் Vivo X200 Ultra ஸ்மார்ட்போன்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »