Oppo Reno 3-யின் 8GB + 128GB ஸ்டோரேஜின் விலை CNY 3,299 (சுமார் ரூ. 33,200)-யாக உள்ளது.
Oppo Reno 3 போனின் முன்புறம் மற்றும் பின்புறம் Gorilla Glass கொண்டிருக்கும்
Oppo Reno 2-க்கு மூன்று மாதங்கள் கூட இல்லை. நாங்கள் ஏற்கனவே Reno 3 பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். வரவிருக்கும் Reno 2 தொடர்ச்சியிலிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைக் குறிக்க Oppo Reno 3 விவரக்குறிப்புகளின் தாள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. Oppo Reno 3 எப்போது வெளியிடப்படும் என்பதில் எந்த தகவலும் இல்லை.
Oppo Reno 3-யின் (எதிர்பார்க்கப்படுபவை)
முதலில் கசிந்த Oppo Reno 3 விலையிலிருந்து தொடங்கி, Weibo உள்ள டிப்ஸ்டர் 8GB + 128GB ஸ்டோரேஜின் விலை CNY 3,299 (சுமார் ரூ. 33,200) ஆக இருக்கும் என்றும், தொலைபேயின் 8GB + 256GB மாடல் CNY 3,599 (சுமார் ரூ. 36,200) விலைக் குறியீட்டைக் கொண்டிருக்கும்.
Oppo Reno 3-யின் சிறப்பம்சங்கள் (எதிர்பார்க்கப்படுபவை)
கசிந்த விவரக்குறிப்புகளின் படி, Reno 3-யில் 90Hz refresh rate, Corning Gorilla Glass 6 protection மற்றும் in-display fingerprint sensor உடன் 6.5-inch full-HD+ (1080x2400 pixels) AMOLED டிஸ்பிளேவுடன் metal alloy frame-ஐக் கொண்டிருக்கும். போனின் பின்புறத்திலும், Gorilla Glass இருக்கும். 8GB of LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 735 SoC-யால் இயக்கப்படும். மேலும், VOOC 4.0 fast சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
பின்புறத்தில், 60-megapixel primary shooter, 8-megapixel ultra-wide-angle camera, 13-megapixel telephoto shooter, மற்றும் 2-megapixel macro camera ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பின்புற கேமரா அமைப்பைக் காணலாம். முன்புறத்தில், செல்ஃபிகளுக்காக 32-megapixel shooter இருப்பதாக கூறப்படுகிறது.
Reno 3-யின் மற்ற விவரக்குறிப்புகளில், USB 3.1 Type-C port, dual stereo speakers, Dolby Audio tech, NFC support, IR blaster மற்றும் cooling tech ஆகியவற்றுடன் வரும் என்று கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch