ரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை?

Apple Watch Series 5 (GPS) விலை இந்தியாவில் 40,900 ரூபாய் என்ற அளவிலிருந்து துவங்குகிறது. அதே நேரத்தில், Apple Watch Series 5 (GPS + Cellular) விலை 49,900 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது.

ரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை?

Apple Watch Series 5 செப்டம்பர் 27ல் இருந்து இந்தியாவில் விற்பனையாகவுள்ளது.

ஹைலைட்ஸ்
  • Apple Watch Series 5 இந்திய விலையை ஆப்பிள் வெளியிட்டது
  • Watch Series 5 செப்டம்பர் 27-ல் விற்பனைக்கு வரவுள்ளது
  • ஆப்-ஆகாத ரெடினா திரையை இந்த வாட்ச் கொண்டுள்ளது
விளம்பரம்

Apple Watch Series 5 ஸ்மார்ட்வாட்ச் கடந்த செவ்வாய்கிழமை ஆப்பிள் நீறுவனத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் உடன், ஐபோன் 11. ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் 10.2-இன்ச் ஐபாடும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆப்பிள் வாட்சின் முக்கிய சிறப்பம்சமாக எப்போதுமே ஆப்-ஆகாத ரெடினா திரை, OLED திரை ஆகியவை பார்க்கப்படுகிறது. இந்த வாட்சின் இந்திய விலை, எப்போது விற்பனை என்பன பற்றியான விவரங்கள் உள்ளே...

Apple Watch Series 5: இந்திய விலை

Apple Watch Series 5 (GPS) விலை இந்தியாவில் 40,900 ரூபாய் என்ற அளவிலிருந்து துவங்குகிறது. அதே நேரத்தில், Apple Watch Series 5 (GPS + Cellular) விலை 49,900 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. இவை செப்டம்பர் 27ல் இருந்து இந்தியாவில் விற்பனையாகவுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்வார்ச்களின் அறிமுகத்தின் மூலம், முந்தைய ஸ்மார்ட்வாட்ச்களான Apple Watch Series 3 (GPS) 20,900 ரூபாய் எனவும், Apple Watch Series 3 (GPS + Cellular) 29,900 ரூபாய் எனவும் விலை குறைப்பை பெற்றுள்ளது.

அமெரிக்காவில் Apple Watch Series 5 (GPS) விலை 399 டாலர்கள் (சுமார் 28,700 ரூபாய்) என்ற அளவிலிருந்து துவங்குகிறது. அதே நேரத்தில், Apple Watch Series 5 (GPS + Cellular) விலை 499 டாலர்களில் (சுமார் 38,900 ரூபாய்) ஆரம்பிக்கிறது. முந்தைய ஸ்மார்ட்வாட்ச்களான Apple Watch Series 3 (GPS) 199 டாலர்கள் (சுமார் 14,300 ரூபாய்) எனவும், Apple Watch Series 3 (GPS + Cellular) 299 டாலர்கள் (சுமார் 21,500 ரூபாய்) எனவும் விலை குறைப்பை பெற்றுள்ளது.

Apple Watch Series 5 (GPS) ஆப்பிள் தளம் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் செயலியில் செப்டம்பர் 20 முன்பதிவிற்கு கிடைக்கப்பெறும். அமெரிக்கா, புவேர்ட்டோ ரிக்கோ, யு.எஸ். விர்ஜின் தீவுகள் மற்றும் 38 நாடுகளில் இந்த ஸ்மார்ட்வாட்ச் முன்பதிவிற்கு கிடைக்கும்.
 

Apple Watch Series 5 விலை (அமெரிக்காவில்) விலை (இந்தியாவில்
Apple Watch Series 5 (GPS, 40mm, Aluminium) 399 டாலர்கள் 40,900 ரூபாய்
Apple Watch Series 5 (GPS, 44mm, Aluminium) 429 டாலர்கள் 43,900 ரூபாய்
Apple Watch Series 5 (GPS + Cellular, 40mm, Aluminium) 499 டாலர்கள் 49,900 ரூபாய்
Apple Watch Series 5 (GPS + Cellular, 40mm, Aluminium) 529 டாலர்கள் 52,900 ரூபாய்
Apple Watch Series 5 (GPS + Cellular, 40mm, Stainless Steel) 699 டாலர்கள் 65,900 ரூபாய்
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm, Stainless Steel) 749 டாலர்கள் 69,000 ரூபாய்
Apple Watch Series 5 (GPS + Cellular, 40mm, Titanium) $799 டாலர்கள் இல்லை
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm, Titanium) 849 டாலர்கள் இல்லை
Apple Watch Series 5 (GPS + Cellular, 40mm, Ceramic) 1299 டாலர்கள் இல்லை
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm, Ceramic) 1349 டாலர்கள் இல்லை
Apple Watch Hermès Series 5 (GPS, 40mm, Stainless Steel) 1249 டாலர்கள் இல்லை
Apple Watch Hermès Series 5 (GPS, 44mm, Stainless Steel) 1299 டாலர்கள் இல்லை

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design and comfort
  • Tracking accuracy
  • Software and ecosystem
  • Battery life
  • Good
  • Excellent display
  • Workout tracking accuracy
  • watchOS 6 adds useful features
  • ECG is a nice addition
  • Bad
  • Sub-par battery life with always-on display enabled
  • Expensive
  • Lacks built-in sleep tracking
Strap Colour Silver, Gold, Space Grey
Display Size 40mm
Compatible OS iOS 13 or later
Strap Material Elastomer
Dial Shape Rectangle
Display Type OLED Retina
Ideal For Unisex
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design and comfort
  • Tracking accuracy
  • Software and ecosystem
  • Battery life
  • Good
  • Excellent display
  • Workout tracking accuracy
  • watchOS 6 adds useful features
  • ECG is a nice addition
  • Bad
  • Sub-par battery life with always-on display enabled
  • Expensive
  • Lacks built-in sleep tracking
Display Size 40mm
Compatible OS iOS 13 or later
Strap Material Elastomer
Dial Shape Rectangle
Display Type OLED Retina
Ideal For Unisex
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. HMD Pulse 2, Pulse 2 Plus, Pulse 2 Pro மாடல்களில் 5,000mAh பேட்டரி, Unisoc சிப்செட் இடம்பெற வாய்ப்பு
  2. விவோ X500 ப்ரோ கசிவு: 144Hz LTPO டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமென்சிட்டி 9600 ப்ரோ சிப்
  3. 9 JBL ப்ரோ ஸ்பீக்கர்கள்,10,200mAh பேட்டரியுடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் இந்தியாவில் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G விலை, வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் அறிவிப்பு
  5. சோனி WF-1000XM6 உடன் சோனி 1000X தி கலெக்‌ஷன் DSEE அல்டிமேட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  6. ஒன்பிளஸ் N6x இந்தியாவில் 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  7. இந்தியாவில் eSIM மற்றும் பிசிக்கல் சிம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  8. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  9. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  10. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »