வெறும் ரூ.699 மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்த திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் டேட்டா, 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 22 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனையும் ஏர்டெல் கொடுக்கிறது
இந்தியாவின் 3வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான Vodafone Idea நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய பொழுதுபோக்கு ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. Vi Movies and TV என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஆப் ஒரே இடத்தில் OTT மற்றும் லைவ் டிவி சேவைகளை வழங்குகிறது.
லாக்டவுனில் ஜீ5 ப்ரீமியத்தின் சந்தாதாரர்கள் கணிசமாக அதிகரித்துள்ளனர் என்றும், இதனால் ஜியோவுடன் இணைந்து இந்த சிறப்பு சலுகைகளை அளிப்பதாகவும் ஜீ5 இந்தியா நிறுவனத்தின் வர்த்தக பிரிவு துணைத் தலைவர் மன்ப்ரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.