Airtel Thanks செயலியின் மூலம் புதிய சலுகையை நீங்கள் கோரலாம்.
ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.149 மற்றும் அதற்கு மேற்பட்ட ப்ளான்களில் ஜீ5 அணுகலை இலவசமாகப் பெறலாம்
Airtel-ஜீ 5 சம்மர் போனான்ஸா ஆரம்பமானது. இது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவச Zee5 சந்தாவைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. ரூ.149 அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் அன்லிமிடெட் ப்ளானை ரீசார்ஜ் செய்வதன் மூலம் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இருப்பினும், குருகிராம் நிறுவனம், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கும் அதே சலுகைகளை வழங்கி வருகிறது.
நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, ரூ.149 அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் ப்ளான்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம் இலவச ஜீ 5 சந்தாவைப் பயன்படுத்தலாம். போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். இந்த சலுகை Airtel Thanks செயலியில் இருந்து ஜூலை 12 வரை கிடைக்கிறது.
Airtel Thanks செயலியில் இருந்து உங்கள் சந்தாவைப் பெற்ற பிறகு, உங்கள் போனில் ஜீ 5-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். சலுகை முடிந்ததும், வாடிக்கையாளர்கள் சந்தாவை ரீசார்ஜ் செய்வதன் மூலம் தொடர்ந்து ஜீ 5-ஐப் பார்வையிட முடியும்.
ஜீ 5, 12 மொழிகளில் 4,500 திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் உள்ளது.
ஏர்டெல் சமீபத்தில் ரூ.1401 ப்ரீபெய்ட் ப்ளானை கொண்டு வந்தது. இந்த ப்ளானுடன் இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாக்கள் இந்த ஆண்டு கிடைக்கின்றன. ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.401 ப்ரீபெய்ட் ப்ளானில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். ஊரடங்கின் போது OTT உள்ளடக்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதால், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை வழங்கத் தொடங்கியுள்ளது.
Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project