பேஸ்புக்கும் டிக்டாக்கிற்கு போட்டி கொடுக்கும் வகையில் சில ஆப்சன்களை மாற்றப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Collab என்ற ஆப்பை பேஸ்புக் சோதனை முயற்சியில் ஈடுபடுத்தியுள்ளது. இதனைப் பயன்படுத்தி பேஸ்புக் பயனர்கள் சிறிய வீடியோக்களை வெளியிட முடியும்.
மத்திய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆண்டு பட்ஜெட் உரையை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. உரையை என்.டி.டி.வி சேனல்கள், என்.டி.டி.வி வலைத்தளங்கள், என்.டி.டி.வி பயன்பாடு மற்றும் யூடியூபிலும் நேரடியாக பார்க்கலாம்.
சமூக வலைத்தள பயன்பாட்டில் தவிர்க்க முடியாத சொல் ஹேஷ்டாக். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் ப்ளஸ் வரை அனைத்து சமூக வலைகளிலும் ஹேஷ்டாக் பயன்பாடு வழக்கமாகிவிட்டது