ரியல்மி C17 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 460 பிராசசர், அட்ரீனோ 610 GPU உடன் வரலாம்.
Photo Credit: Facebook/Realme
Realme C17 may feature a quad rear camera setup
ரியல்மி நிறுவனம் புதிதாக C17 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இது எவ்வளவு ரூபாய் இருக்கும், என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும் என்பது பற்றி இங்குக் காணலாம்.
ரியல்மி நிறுவனம் அடுத்தடுத்து புதிய ஸ்மார்ட்போன்களை களம் இறக்கி வருகிறது. 6 மாதத்திற்கு ஒரு ஸ்மார்ட்போன், 3 மாத்திற்கு ஒரு ஸ்மார்ட்போன் என்ற கதையெல்லாம் மாறி, இப்போது மாதத்திற்கு 3 ஸ்மார்ட்போன்களை களம் இறக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் புதிதாக ரியல்மி C17 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி C17 சிறப்பம்சங்கள்:
ரியல்மி C17 ஸ்மார்ட்போனை படங்களைக் குறித்து முகுல் ஷர்மா டீஸ் செய்துள்ளார். அதன்படி, இதில் 6.5 இன்ச் அளவிலான ஹோல் பஞ்ச் டிஸ்பிளே, 90Hz ரெவ்ரெஷ் ரேட் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 460 பிராசசர், அட்ரீனோ 610 GPU உடன் வரலாம்.
Realme C17 key specifications. #realme #realmeC17 pic.twitter.com/hHBvZD8lSW
— Mukul Sharma (@stufflistings) September 14, 2020
கேமராவைப் பொருத்தவரையில் 13 மெகா பிக்சலுடன் பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சலுடன் கூடிய 119 டிகிரி வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகா பிக்சல் மோனோகுரோம் கேமரா உள்ளன. லேக் கிரீன், நேவி ப்ளூ ஆகிய நிறங்களில் இது கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரல் ரேகை சென்சார், பேட்டரி சக்தி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும். .
Redmi Note 8 or Realme 5s: Which is the best phone under Rs. 10,000 in India right now? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iOS 27 Update for iPhone Adds Impersonation Risk Detection Feature to Protect You Against Scams