புதிய குரல் தேர்வு அம்சத்தைச் சேர்ப்பதன் மூலம் வாட்ஸ்அப் அதன் Meta AI voice mode திறன்களை விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது. இப்போது, குரல் பயன்முறை அம்சம் பொது நபர்களின் பல குரல்களையும் உள்ளடக்கும் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது
WhatsAppல் தெரியாத நம்பர், அக்கவுண்ட்களில் இருந்து வரும் மெசேஜ், கால்களை இந்த அம்சம் மூலம் தானாகவே ப்ளாக் செய்யப்படும். இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப்பின் 2.20.83 மற்றும் 2.20.84 ஆகிய இரண்டு ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்புகளில், private chats-ல் self-destructing செய்திகளை அமைப்பதற்கான ஆப்ஷன் கண்டறியப்பட்டது.