புதிய வோடபோன் பேக்குகள், தற்போது மும்பை வட்டத்தில் மட்டுமே கிடைக்கின்றன, ஆனால் அவை மற்ற தொலைத் தொடர்பு வட்டங்களுக்கும் விரிவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வோடபோனின் ரூ. 558 ப்ரீபெய்ட் ப்ளான் 56 நாட்கள் செல்லுபடியாகும். அதே நேரத்தில் ரூ. 398 ப்ரீபெய்ட் ப்ளானில் 28 நாட்கள் செல்லுபடியை மட்டுமே வோடபோன் வழங்குகிறது.