பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 தொடரை முன்னிட்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
ஏர்டெல்லுக்குப் பிறகு, இந்தியாவில் சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஜியோ கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வாங்கலாம்
ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களுக்காக புதிய ரூ.100 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 90 நாள் காலத்திற்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை தருகிறது
ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக பலவிதமான மலிவான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதிய ரூ.195 டேட்டா-ஒன்லி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வோடபோன் ஐடியா (Vi) செவ்வாயன்று இந்தியாவில் தனது 5G சேவைகளை வணிக ரீதியாக அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. மக்கள்தொகை கவரேஜை 41 மில்லியன் அதிகரித்துள்ளதாகக் கூறியது
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய் - TRAI) உத்தரவுக்கு ஏற்ப ஏர்டெல் திட்டங்கள் அறிமுகமானது. ஏர்டெல் 84 நாள் மற்றும் 365 நாள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு YouTube Premium முற்றிலும் இலவசமாக தருகிறது. இந்த திட்டங்கள் வரம்பற்ற டேட்டா, இலவச குரல் அழைப்பு, OTT தளங்களுக்கான ஆப்ஷனை தருகிறது