Realme நிறுவனம் Realme P4 Lite 5G ஸ்மார்ட்போனை இந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று திங்களன்று அறிவித்துள்ளது. இந்த புதிய போன் சமீபத்தில் இந்தியாவில் பிப்ரவரி 24 அன்று அறிமுகமான Realme P4 Lite 4G-இன் 5G பதிப்பு ஆகும். அறிமுக தேதியுடன் சேர்த்து, நிறுவனம் இந்த போனின் முக்கிய அம்சங்களையும் வெளியிட்டுள்ளது.
Xiaomi நிறுவனத்தின் துணை பிராண்டான Poco, தனது X தொடரில் புதியதாக Poco X8 Pro series ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொடரில் Poco X8 Pro 5G மற்றும் Poco X8 Pro Max 5G என்ற இரண்டு மாடல்கள் இடம்பெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக, நிறுவனமே இந்த போன்களின் பல அம்சங்களை teaser மூலம் வெளியிட்டு வருகிறது.
shaavmi இந்தியா நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின், இந்தியாவில் எம்ஐ 10 உடன் அறிமுகம் செய்யப்படும் புதிய சாதனத்தைப் பற்றி குறிப்பிடுவதற்கான டீஸரை வெளியிட்டுள்ளார்.
Vivo U20-யின் இந்திய வெளியீடு நவம்பர் 22-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போன் Amazon மற்றும் Vivo e-store வழியாக நாட்டில் விற்பனை செய்யப்படும்.