Realme P3 Pro 5G செல்போன் Realme P3x 5G உடன் செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Realme P3x 5G ஆனது MediaTek Dimensity 6400 SoC சிப்செட் கொண்டுள்ளது
சாம்சங் கேலக்ஸி F16 விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. Galaxy F16, 6.7-இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Nothing Phone 3a செல்போன் மார்ச் 4 வெளியீட்டு நிகழ்வின் போது வெளியிடப்படும் என தெரியவந்துள்ளது. இது 12ஜிபி ரேம்+256ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது
iQOO Neo 10R விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று CEO Nipun Marya உறுதிப்படுத்தியுள்ளார். R பேட்ஜுடன் கூடிய நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Galaxy Unpacked 2025 நிகழ்வில் Galaxy S25 சீரியஸ் செல்போன்கள் அறிமுகமானது. இதனை தொடர்ந்து சாம்சங் விரைவில் மேலும் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy S25 Edge அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இது மற்ற Galaxy S25 சாதனங்களை விட மிக மெலிதாக இருக்கும்
Huawei Band 9 இந்தியாவில்வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது Swimming Mode ஆப்ஷனுடன் வருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் பேட்டரி ஆயுளை கொடுக்கும்
Redmi 14C 5G இந்தியாவில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய 5G ஸ்மார்ட்போன் கண்ணாடி பின்புறத்துடன் மூன்று வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட்டுள்ளது
Ather Energy நிறுவனம் ஜனவரி 4ல் அதன் பிரபலமான மின்சார ஸ்கூட்டர் Ather 450 series புதுப்பிக்கப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் 450S, 450X, 2.9kWh, 450X 3.7kWh மற்றும் 450 Apex ஆகியவை அடங்கும்
Poco X7 5G செல்போன் சீரியஸ் விற்பனை இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் Poco X7 5G மற்றும் Poco X7 Pro 5G என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு வருகிறது