ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இணைய தளங்களில் அதிரடி விலைக்குறைப்பில் மொபைல்கள் விற்பனைக்கு வரவுள்ளன. செப்டம்பர் 29-ம்தேதி இதற்கான விற்பனை தொடங்குகிறது.
ஃப்ளிப்கார்ட் தளம், Mi.com மற்றும் எம்.ஐ ஹோம் ஸ்டோர் ஆகிய தளங்களில் விற்பனையாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வெள்ளிக்கிழமை, மே 31-ஆம் தேதி நள்ளிரவு 12:01 மணியிலிருந்து துவங்கியுள்ளது.
3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 10,999 ரூபாய் மற்றும் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 12,999 ரூபாய்.
சியோமி நிறுவனம், 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட 'ரெட்மீ நோட் 7S' ஸ்மார்ட்போனை இந்தியாவில் மே 20-ல் அறிமுகப்படுத்தவுள்ளது. ஹானர் நிறுவனமும் தனது அடுத்த ஸ்மார்ட்போன்களான ஹானர் 20 மற்றும் ஹானர் 20 Pro ஸ்மார்ட்போன்களை இந்த வாரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.
சீனாவில் ரெட்மீ நோட் 7 வெர்சனான இருக்கலாம் என கூறப்படும் 'ரெட்மீ நோட் 7S' 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டு பின்புற கேமராக்களை கொண்டிருக்கலாம்
வருகின்ற மே 20 அன்று, இந்தியாவில் 48 மெகாபிக்சல் கேமராவுடன் ரெட்மீ நோட் 7S ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக சியோமி நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிவப்பு நிற வண்ணத்தில் வெளியாகவுள்ளது.