மாறி வரும் சூழலுக்கு ஏற்ப மொபைல் போனில் அதிக சார்ஜ் இருப்பதைத்தான் மக்கள் தற்போது அதிகம் விரும்புகின்றனர். இதனால் குறைந்தது 4,000 முதல் 6,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட மொபைல்கள சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன.
Realme 6 அல்லது Realme 6 Pro-வைப் பெறுவதற்கான உத்தரவாதத்தை விரும்புவோர், ரூ.3,000 முன்பணம் செலுத்தி மார்ச் 5 முதல் மார்ச் 10 வரை அவர்கள் போன்களை பெறுவார்கள் என்பதை உறுதி செய்கிறது.