ஓப்போ நிறுவனமானது இந்தியாவில் தங்களுடைய சற்று விலை குறைவான ஸ்மார்ட்போன் சீரிஸான Oppo A3 5G மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, 6GB RAM உடன்வருகிறது.
இந்தியாவில் Oppo A31 (2020) 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.11,490 ஆகும். இந்த போன், Mystery Black மற்றும் Fantasy White கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
இந்தியாவில் Oppo F15-ன் ஒரே 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 19,990-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் இரண்டு கலர் வேரியண்டுகளில் வாங்குவதற்கு கிடைக்கும்.