ஆப்ஷன்களில் சும்மா தெறிக்க விடும் Moto G45 5G
Motorola நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக Moto G45 5G மாடல் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Moto G64 5G மாடலை விட குறைவாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. 13 ஆயிரம் பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.