Motorola Edge 60 Fusion சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஆன்-போர்டு மெமரியை கொண்டுள்ளது
Motorola Razr+ செல்போனின் Paris Hilton Edition செவ்வாயன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. "தட்ஸ் ஹாட்" என்ற சொற்றொடர் வைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
Motorola Razr 50D அடுத்த வாரம் ஜப்பானிய சந்தையில் வர உள்ளது. புதிய மடிக்கக்கூடிய செல்போனாக இது இருக்கும். ஜப்பானிய மொபைல் ஆபரேட்டரான என்டிடி டோகோமோவின் இணையதளத்தில் அறிமுகத்திற்கான மைக்ரோசைட் வெளியிடப்பட்டுள்ளது
Moto G15 ஆனது 6.72-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். MediaTek Helio G81 எக்ஸ்ட்ரீம் சிப்செட்டில் இயங்கக்கூடியது. இது இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் 5,200mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்
Motorola Razr 50s ஆனது Lenovo நிறுவனத்தின் அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக இருக்க போகிறது. 8 GB RAM மற்றும் octa-core SoC கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 மூலம் இயக்கப்படுகிறது