இப்போது, James Webb Space Telescope மூலம் செய்யப்பட்ட புதிய ஆய்வுகள், Jupiter-ன் நிலாக்கள் இந்த ஒளி நிகழ்வுகளை எதிர்பாராத விதமாக பாதிக்கக்கூடும் என்பதை காட்டுகின்றன. விஞ்ஞானிகள் ஆரோராவின் உள்ளே உருவாகும் விசித்திரமான “குளிர் தடயங்கள்” (cold footprints) இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
சந்திர மண்ணைப் பயன்படுத்தி அதிக அளவு தண்ணீரை உற்பத்தி செய்யும் என சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். "நிலவு மண்ணில்" உள்ள தாதுக்களில் அதிக அளவு ஹைட்ரஜன் இருப்பதை கண்டறிந்துள்ளனர்,
சந்திரயான் -2 போர்டில் ஆர்பிட்டர் ஹை-ரெசல்யூஷன் கேமரா (Orbiter High-Resolution Camera - OHRC) கிளிக் செய்த சந்திரனின் மேற்பரப்பின் படங்களை இஸ்ரோ வெளியிட்டது.
நாசா தனது விண்கலத்தை 2023 ஆம் ஆண்டிற்கு முன்பே தயாரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தனது பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.