Amazon Sale 2025-ல் iQOO 13, iQOO Neo 10R, iQOO Z10 மற்றும் பல மாடல்களின் புதிய தள்ளுபடி விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Gaming போன்களின் சலுகைகள் பற்றி இங்கே அறியலாம்
ஆன்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படும் இந்த போன் 16 ஜிபி ரேமைக் கொண்டது. வெளி வருவதற்கு முன்பாகவே இந்த போனுக்கு செல்போன் இணைய தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.