Mi TV 4A 60-inch மாடலின் விலை சீனாவில் சிஎன்ஒய் 1,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,400) ஆகும். Mi Full Screen TV Pro 75-inch-ன் விலை சிஎன்ஒய் 5,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.64,500) ஆகும்.
விழாக்கால சலுகை தொடங்கி இரண்டறை நாட்களில் 2,5 மில்லியன் பொருட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது என்று ஜியோமி இந்தியாவின் தலைமை அதிகாரி ரகு ரெட்டி கூறியுள்ளார்