Mi TV 4A 60-inch மாடலின் விலை சீனாவில் சிஎன்ஒய் 1,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,400) ஆகும். Mi Full Screen TV Pro 75-inch-ன் விலை சிஎன்ஒய் 5,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.64,500) ஆகும்.
Mi Full Screen TV Pro 75-Inch பேட்ச்வால் ஓஎஸ்ஸில் இயங்குகிறது.
ஷாவ்மியின் புதிய 75-inch Mi Full-Screen TV Pro மற்றும் Mi TV 4A 60-inch மாடல் அறிமுகமாகியுள்ளது. டிவியின் விலை மற்றும் விவரங்களை கீழே காணலாம்.
Mi TV 4A 60-inch மாடலின் விலை சீனாவில் சிஎன்ஒய் 1,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,400) ஆகும்.
Mi Full Screen TV Pro 75-inch-ன் விலை சிஎன்ஒய் 5,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.64,500) ஆகும். இது மிகவும் விலையுயர்ந்த மாடலாகும். இதன் 65-இன்ச் வேரியண்ட் சிஎன்ஒய் 3,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34,000) ஆகும்.
இந்த டிவியில், 4 கே டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதில் குறுகிய பெசில்கள் உள்ளன.
12nm ஃபின்ஃபெட் 1.9GHz 64-பிட் ஆக்டா கோர் செயலி மற்றும் XiaoAI குரல் உதவியாளரை ஒருங்கிணைக்கிறது.
Mi Full Screen TV Pro 75-inch-ல் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
இந்த டிவி பேட்ச்வால் ஓஎஸ்ஸில் இயங்குகிறது.
இந்த ஸ்மார்ட் டிவி Youku, Tencent Video மற்றும் பல போன்ற pre-installed செயலிகளுடன் வருகிறது.
டிவியில் டால்பி ஆடியோ மற்றும் IoT சாதனங்களுடன் இணைவதற்கான ஆப்ஷன் உள்ளது
Mi TV 4A 60-inch, 4K UHD LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
இந்த டிவி 4K UHD LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
இது 64 பிட் அம்லோஜிக் செயலி மற்றும் XiaoAI குரல் உதவியாளரை ஒருங்கிணைக்கிறது.
Mi TV 4A 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜை பேக் செய்கிறது.
இது பேட்ச்வால் ஓஎஸ்ஸில் இயங்குகிறது.
இதில் USB ports, HDMI ports மற்றும் AV input ஆதரவு உள்ளது.
Mi TV 4A இரண்டு அப்-ஃபயரிங் ஸ்பீக்கர்களுடன் டால்பி அட்மோஸ் ஒலியை வழங்கியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
This Strange New Crystal Could Power the Next Leap in Quantum Computing
The Most Exciting Exoplanet Discoveries of 2025: Know the Strange Worlds Scientists Have Found
Chainsaw Man Hindi OTT Release: When and Where to Watch Popular Anime for Free
Athibheekara Kaamukan Is Streaming Online: All You Need to Know About the Malayali Romance Drama