இந்த லேப்டாப்களை பார்த்தாலே வாங்க தோன்றும்
Lenovo ThinkBook 16, IdeaPad 5X, IdeaPad Slim 5X லேப்டாப்கள் ஜெர்மனியில் நடந்த IFA 2024 விழாவில் அறிமுகமானது. இவை Snapdragon X Plus 8-Core Chipset கொண்டுள்ளன. Lenovo ThinkBook 16 Gen 7 84Wh பேட்டரியைக் கொண்டுள்ளது. மற்ற இரண்டும் 57Wh பேட்டரியை கொண்டுள்ளது