Amazon Great Freedom Festival Sale 2025-ல் Acer, Asus, HP, Lenovo போன்ற முன்னணி பிராண்டுகளின் லேப்டாப்களுக்கு ரூ. 60,000-க்குக் கீழ் பல சிறந்த டீல்கள் கிடைக்கிறது
Photo Credit: Amazon
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2025 ஜூலை 31 அன்று தொடங்கியது
இந்தியா முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான்ல தொடங்கியிருக்கிற Great Freedom Festival Sale 2025 இப்போதான் சூடுபிடிச்சிருக்கு. இந்த சேல்ல ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், வீட்டு உபயோகப் பொருட்கள்னு எல்லாத்துக்கும் பெரிய தள்ளுபடி கொடுத்திருந்தாலும், லேப்டாப்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற ஆஃபர்கள்தான் எல்லா தரப்பு மக்களையும் ரொம்பவே கவர்ந்திருக்கு. அதுவும் குறிப்பா, மாணவர்களுக்கும், அலுவலக வேலைகளுக்கும், கொஞ்சம் பிரீமியம் வேலைகளுக்கும் ஏற்ற, ரூ. 60,000-க்குள்ள Acer, Asus, HP, Lenovo போன்ற முன்னணி கம்பெனிகளோட லேப்டாப்கள் கிடைக்கிறது, உண்மையிலேயே ஒரு பொன்னான வாய்ப்பு. இந்த சேல்ல இருக்கிற டாப் டீல்ஸ் பத்திதான் நாம இப்போ விரிவா பார்க்க போறோம்.
நீங்க ஒரு புதிய லேப்டாப் வாங்கணும்னு ரொம்ப நாளா பிளான் பண்ணிட்டு இருந்தா, இதுதான் சரியான நேரம்னு சொல்லலாம். ஏன்னா, இந்த சேல்ல கிடைக்கிற ஆஃபர்கள் சும்மா இல்ல, சில மாடல்களோட ஒரிஜினல் விலையில இருந்து கிட்டத்தட்ட 40% வரைக்கும் தள்ளுபடி கொடுத்திருக்காங்க. கூடவே, பேங்க் ஆஃபர்களும் நிறைய இருக்கு. SBI பேங்க் கிரெடிட் கார்டு வச்சிருந்தா, அதுக்கு 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்டும் கிடைக்குது. இது இல்லாம, பேமென்ட்டை எளிதாக்க EMI ஆப்ஷன்கள், உங்க பழைய லேப்டாப்பை எக்ஸ்சேஞ்ச் பண்ணி புது லேப்டாப் வாங்கறதுக்கான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள்னு பல வசதிகள் இருக்கு.
இப்போ எந்தெந்த லேப்டாப்கள் அதிகமா விற்பனையாகுது, அதுல என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குனு பார்ப்போம்.
இந்த லேப்டாப்கள் எல்லாமே மாணவர்களுக்கும், அலுவலக வேலைகளுக்கும், மல்டி டாஸ்கிங்கிற்கும் ரொம்பவே உதவியா இருக்கும். முக்கியமா, இந்த சேல் குறுகிய காலத்துக்கு மட்டும்தான். அதனால, ஒரு புது லேப்டாப் வாங்கணும்னு பிளான் பண்ணிருந்தா, இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
iQOO Z11 Turbo With Snapdragon 8 Gen 5 Chipset Reportedly Listed on Geekbench