Honor Magic 7 RSR Porsche ஆனது Magic மாடல் செல்போனில் மூன்றாவது மாடலாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் எடிஷன் சிப்செட்டுடன் வருகிறது
ஹானர் நிறுவனம் அதன் புதிய சக்தி வாய்ந்த பட்ஜெட் கேமிங் ஸ்மார்ட்போன் சாதனமான Honor GT ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது பல அட்டகாசமான AI அம்சங்களை அடக்கியுள்ளது
ஹானர் 90 ஜிடி டிசம்பர் 2023ல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடுத்த மாடலாக Honor 100 GT வெளியாகும். புதிய ஹானர் ஜிடி தயாரிப்புகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது
Honor X9c Smart மலேசியாவில் வெளியிடப்பட்டது. இது MediaTek DImensity 7025 Ultra சிப்செட் மூலம் இயங்குகிறது. 8GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 108-மெகாபிக்சல் பிரதான பின்புற கேமராவை கொண்டுள்ளது.
Redmi K80 செல்போன் சீரியஸ் இந்த வார இறுதியில் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் வருகிறது. இது 6,000mAh பேட்டரியுடன் இருக்கும் என கூறப்படுகிறது
Honor 300 Ultra செல்போன் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் இப்போது Honor 300 மற்றும் Honor 300 Pro அறிமுகப்படுத்த போவதை உறுதிப்படுத்தியுள்ளது