சந்திர மண்ணைப் பயன்படுத்தி அதிக அளவு தண்ணீரை உற்பத்தி செய்யும் என சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். "நிலவு மண்ணில்" உள்ள தாதுக்களில் அதிக அளவு ஹைட்ரஜன் இருப்பதை கண்டறிந்துள்ளனர்,
Honor X10 Max is the company’s upcoming addition to the Honor X10 series that includes the Honor X10 that lunched in China last month. While the Honor X10 Max is scheduled for launch on July 2, its specifications and design have been reportedly leaked on Chinese social media website Weibo.
மக்கள் மிக அதிகமாக ஸ்மார்ட்போனை உபயோகித்து வருவதால், அதில் அதிக பேட்டரி பேக் அப்களை, மொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்மார்ட் போன்களை ஒரு நாளைக்கு குறைந்த 2-3 முறையாவது முழுமையாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஜூன் 2 ம் தேதி கூகிள் கூகிள் பிளேயிலிருந்து மிட்ரானை நீக்கியது. கூகுளின் விதிமுறைகளை மீறியதாக மிட்ரான் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆப் நீக்கப்பட்டது.
COVA என்பது Corona Virus Alert-ஐ குறிக்கிறது மற்றும் பல்வேறு சீர்திருத்த மற்றும் தடுப்பு பராமரிப்பு ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் விழிப்புணர்வை பரப்புவதற்காக, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டது.