OnePlus 13 செல்போன் Launch Date எப்போது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் சீனாவில் அறிமுகமாகிறது. முதன் முதலில் சீனாவில் நடந்த இ-ஸ்போர்ட்ஸ் நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் BOE X2 டிஸ்ப்ளே இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது
OnePlus 13 செல்போன் அக்டோபரில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. Snapdragon 8 Gen 4 SoC சிப்செட் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 120Hz BOE X2 டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்