Vivo V50 Lite 5G மாடலில் 6.77 இன்ச் முழு-HD+ (1,080x2,392 பிக்சல்கள்) 2.5D pOLED திரை உள்ளது, இது 120Hz புதுப்பிப்பு வீதம், 1,800 நிட்ஸ் உச்ச பிரகாசம், மற்றும் SGS குறைந்த நீல ஒளி சான்றிதழ் கொண்டது. இது Android 15 அடிப்படையிலான FuntouchOS 15 உடன் வருகிறது.
புத்தக பாணி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான Oppo Find N5 வியாழக்கிழமை உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Oppo Find N5 ஆனது Android 15-அடிப்படையிலான ColorOS 15 மூலம் இயங்குகிறது
இந்தியாவில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக ஸ்ட்ரீம்பாக்ஸ் மீடியாவால் Dor Play செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. Dor Play செயலி யுனிவர்சல் தேடல் அம்சத்தை வழங்குகிறது
HMD Pulse Pro அதிகாரப்பூர்வமாக ஆண்ட்ராய்டு 15 மென்பொருள் புதுப்பிப்பைப் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது
OnePlus Ace 5 Pro மற்றும் OnePlus Ace 5 சீனாவில் சீனாவில் டிசம்பர் 26ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த செல்போன்கள் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை சேமிப்பகத்துடன் வருகின்றன
Huawei Nova 13 சீரியஸ் அக்டோபர் மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. இப்போது உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.அவை Huawei Nova 13 மற்றும் Nova 13 Pro ஆகும்
Realme Neo 7 அதன் நியோ தொடரில் நிறுவனத்தின் சமீபத்திய மாடலாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நிறுவனம் விரைவில் 8000mAh பேட்டரியுடன் புதிய போனை அறிமுகம் செய்யுமென்று தகவல் வெளியாகியுள்ளது
Android 16 வருவதை கூகுள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. புதுமையான அம்சங்களை பயனர்களின் கைகளில் விரைவாக கிடைக்கும். புதிய டெவலப்பர் APIகள் மற்றும் சில மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Vivo X200 சீரியஸ் செல்போன்கள் அக்டோபர் 14ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. Vivo X200 வரிசையில் Vivo X200, X200 Pro, X200 Pro Mini என மூன்று செல்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது