Amazon Great Indian Festival Sale 2025iPad 11, OnePlus Pad 3 மற்றும் Xiaomi Pad 7 போன்ற Tablet மாடல்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முன்னர் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன்கள், டி.வி.க்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற தயாரிப்புகளை வாங்க இன்னும் 12 மணிநேரத்திற்கும் குறைவாகவே உள்ளன