இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய் - TRAI) உத்தரவுக்கு ஏற்ப ஏர்டெல் திட்டங்கள் அறிமுகமானது. ஏர்டெல் 84 நாள் மற்றும் 365 நாள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது
வெறும் ரூ.699 மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்த திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் டேட்டா, 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 22 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனையும் ஏர்டெல் கொடுக்கிறது