Tecno Pop 9 5G செல்போன் இந்தியாவில் செப்டம்பர் 2024ல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி, 128ஜிபி மெமரியுடன் வெளியிடப்பட்டது. இப்போது அதிக ரேம் கொண்ட புதிய Tecno Pop 9 5G மாடலை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
Oppo Reno 13F 5G, Reno 13F 4G செல்போன்கள் நவம்பர் 2024ல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகளவில் வெளியிடப்பட்டன. Oppo Reno 13F வகைகளில் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா கொண்டுள்ளது
Redmi 14C 5G இந்தியாவில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய 5G ஸ்மார்ட்போன் கண்ணாடி பின்புறத்துடன் மூன்று வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட்டுள்ளது
Poco X7 5G செல்போன் சீரியஸ் விற்பனை இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் Poco X7 5G மற்றும் Poco X7 Pro 5G என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு வருகிறது
ரிலையன்ஸ் ஜியோ 2025 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.2,025 விலையில் கவர்ச்சிகரமான ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 5G கவரேஜ் இல்லாத பகுதிகளில் கூட, தினமும் சுமார் 2.5 GB அடிப்படையில் 500 GB 4G தரவு பெறலாம்
Lava Blaze Duo விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும். நிறுவனம் கைபேசியின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. வடிவமைப்பு, வண்ண விருப்பங்கள் மற்றும் முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளது
Poco M7 Pro 5G மற்றும் Poco C75 5G ஆகியவை இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் கேமரா மற்றும் டிஸ்ப்ளே திறன்கள் உட்பட பல தகவல்கள் வெளியாகி உள்ளது
Redmi ஏ-சீரிஸின் கீழ் இந்தியாவின் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனாக Redmi A4 5G அறிமுகம் செய்யப்படவுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீடு பெற்றுள்ளது
Poco M7 Pro 5G, Poco C75 5G வரும் டிசம்பர் 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. Poco C-சீரிஸ் ஸ்மார்ட்போன் சோனி கேமராவுடன் வருகிறது. Poco C75 5G ஆனது Snapdragon 4s Gen 2 SoC சிப்செட் உடன் வரும்
Tecno Camon 40 Pro 5G செல்போன் தொடர் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது. பிப்ரவரியில் MWC விழாவில் வெளியிடப்பட்ட Camon 30 செல்போன் தொடரின் தொடர்ச்சியாக இந்த செல்போன் எதிர்பார்க்கப்படுகிறது
Xiaomi அடுத்த மாதம் இந்தியாவில் Redmi Note 14 5G தொடரை அறிமுகப்படுத்தும் என்பது உறுதியானது. இது ஜனவரியில் அறிமுகமான நோட் 13 மாடல் வெற்றியை தொடர்ந்து அதற்கு அடுத்த மேம்பட்ட மாடலாக வெளி வருகிறது.
Vivo Y300 5G இந்தியாவில் வெளியிடப்படும் தேதியை Vivo உறுதிப்படுத்தியுள்ளது. இது குறைந்தது மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும். Vivo Y300 ஆனது இரட்டை பின்புற கேமரா அலகு கொண்டதாக தெரிகிறது
Redmi A4 5G செல்போன் இந்தியாவில் அக்டோபர் 16 அன்று இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2024 விழாவில் வெளியிடப்பட்டது. இது Snapdragon 4s Gen 2 சிப்செட் கொண்ட செல்போனாக இருக்கிறது