இந்தியாவில் இன்று ரிலீசாகிறது சியோமி-ரெட்மியின் 'ரெட்மி நோட் 7'!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 28 பிப்ரவரி 2019 15:32 IST
ஹைலைட்ஸ்
  • 48 கெமா பிக்சல் சென்சாரை கொண்டுள்ள ரெட்மி நோட் 7!
  • ரெட்மி நோட் 7 போனின் அறிமுக விழா இன்று டெல்லியில் நடக்கவிருக்கிறது
  • ஸ்னாப்டிராகன் 675 உடன் ரெட்மி நோட் 7 ப்ரோ வெளியாகும் என எதிர்பார்பு!

ரூ.10,600க்கு இந்தியாவில் வெளியாகும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன், கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இன்று ரெட்மி நோட் 7 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெல்லியில் நடக்கும் இந்த அறிமுக நிகழ்ச்சியில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என எதிர்பார்கப்படுகிறது.

இன்று மதியம் 12 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியை மக்களுக்காக லைவ் ஸ்ட்ரிமிங் செய்யப்படுகிறது. சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரெட்மி நோட் 7, 48 மெகா பிக்சல் சாம்சங் பிரைட் GM1 சென்சாரை கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சியோமி தனது தளத்தில் இந்த போனின் சிறப்பம்சங்களை கொண்டுள்ள மைக்ரோ சைட்டுகளை கொண்டுள்ள நிலையில் சமீபத்தில் வெளியான தகவல் ஓன்றில் இன் டிஸ்பிளே- ஃபிங்கர் பிரின்ட், இந்த போனில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ விலை (எதிர்பார்க்கப்படுபவை)

ரெட்மி நோட் 7 (3ஜிபி ரேம்/32 ஜிபி சேமிப்பு வசதி) கொண்ட தயாரிப்பு இந்தியாவில் ரூ.10,600க்கு வெளியாகும் என்றும் (4ஜிபி ரேம்/ 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட) தயாரிப்பு ரூ.12,800க்கும், இறுதியாக ரூ.14,900க்கு ரெட்மி நோட் 7 தயாரிப்பான (6 ஜிபி ரேம்/64ஜிபி) விற்பனை செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தயாரிப்பு டுவைலையிட் கோல்டு, ஃபான்டஸி ப்ளூ மற்றும் பிரைட் ப்ளாக் ஆகிய நிறங்களில் வெளியாக உள்ளன. ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் தகவல்கள் இன்னும் அரியப்படாத நிலையில் இந்தியாவில் அந்த போன் ரூ.21,300 க்கு வெளியாகலாம் என எதிர்பார்கப்படுகிறது.

 

ரெட்மி நோட் 7 அமைப்புகள்:

Advertisement

இந்த  ரெட்மி நோட் 7 சியோமி தயாரிப்புகளுக்குக் கீழ் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். 6.3 இஞ்ச் ஹெச்டி திரையைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸரால் பவரூட்டப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்பின் ரேம் வசதி 6 ஜிபியாக உள்ள நிலையில் சேமிப்பு வசதி 64 ஜிபியாக இருக்கிறது.

பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் இருக்கின்ற நிலையில், 48 மெகா பிக்சல் சாம்சங் ப்ரைட் GM1 சென்சாரை தனது முதுற்கட்ட சென்சாராகவும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை சென்சாரையும் இந்த போன் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிக்காக 13 மெகா பிக்சல் சென்சாரை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கூடுதல் வசதியாக ஃபிங்கர் பிரின்ட் சென்சார் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மியின் இந்த புதிய தயாரிப்பு 4,000mAh பேட்டரி பவரும் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் கொண்டுள்ளது.
 

Advertisement

 

ரெட்மி நோட் 7 ப்ரோ அமைப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை)

சியோமி நிறுவனம் சார்பில் ரெட்மி நோட் 7 ப்ரோ பற்றிய முக்கிய தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இன்று வெளியாகயுள்ள ரெட்மி நோட் 7 போனின் முக்கிய சிறப்பம்சங்களை ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனும் கொண்டிருக்கலாம் என எதிர்பார்கபடுகிறது.

Advertisement

இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் கொண்ட சோனி IMX586 முதற்கட்ட சென்சார் இருப்பதாகவும் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் வெளியான தகவல்படி, ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் விற்பனைக்கு வரும் எனப்படுகிறது. ரெட்மி நோட் 7 ப்ரோ தயாரிப்புகள் கறுப்பு, கிரேடியன்ட் ப்ளூ மற்றும் கிரேடியன்ட் சிவப்பு ஆகிய நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.


 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Smooth app and UI performance
  • Good battery life
  • Bright and sharp display
  • Shoots decent images in good light
  • Bad
  • Hybrid dual-SIM slot
  • Fast charger not bundled
  • Preinstalled bloatware
  • Average low-light camera quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.