புதிதாக வெளியாகும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்! - 1 மில்லியன் இலக்கு!

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 15 ஜனவரி 2019 21:46 IST

சீனாவில் கடந்த வாரம் ரெட்மீ நோட் 7 அறிமுகம் செய்யப்பட்டது.

ரெட்மி நிறுவனம் தனது தயாரிப்பில் புதிதாக வெளியாகும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனை சுமார் 1 மில்லியன் யூனிட்டுகள் வரை, வெளியான ஓரே மாதத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஆன்லைன் தளத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தேவையான அளவு ரெட்மியின் புதிய போன்களை தயாரித்துள்ளீர்களா என கேள்வி எழுப்பியதற்கு,  சியோமியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான வான் தெங் இந்த தகவலை அளித்துள்ளார்.

ஒரு மில்லியன் போன்களை விற்பனை செய்வது சியோமி நிறுவனத்திற்கு பெரிய சாதனை இல்லை என்றாலும் சமீபகாலமாக சியோமி நிறுவனத்தின் போன் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சீன சந்தைகளில் இதுபோன்ற சாதனைகள் பலவற்றை செய்திருந்தாலும் இம்முறை 1 மில்லியன் போன்கள் விற்பதையே அவர்களது குறிக்கோளாக வைத்துள்ளனர்.

மேலும் அவர் தனது மற்றொரு பதிவில், எம்ஐ நிறுவனம் இனி தொழிநுட்பத்தில் சிறந்த போன்களை மட்டுமே தயாரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். எம்ஐ 8 ஸ்மார்ட்போன் வெளியாகபோகும் நிலையில் அதற்கான அப்டேட்களை தயாரித்து வருகிறது எம்ஐ நிறுவனம். சுமார் 22,000 ரூபாய் முதல் 28,500 ரூபாய் வரை இந்த எம்ஐ8 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகறிது.

ரூபாய் 10,200 க்கு விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 6.3 இஞ்ச் ஹெச்டி டிஸ்பிளேவுடன் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி பிராஸ்சரால் செயல்படுகிறது. மேலும் 6 ஜிபி ரேமும் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி நினைவகத்தை கொண்டது.

அத்துடன் இருபுற கேமரா வசதி மற்றும் 48 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செக்கன்டரி சென்சாருடன் இயங்குகிறது. சீனாவில் 8 நிமிடம் மட்டுமே இருந்த ஃபிளாஷ் சேலில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டதால் எவ்வளவு விற்கப்பட்டது என இன்னும் தகவல் தெரியவில்லை.
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Smooth app and UI performance
  • Good battery life
  • Bright and sharp display
  • Shoots decent images in good light
  • Bad
  • Hybrid dual-SIM slot
  • Fast charger not bundled
  • Preinstalled bloatware
  • Average low-light camera quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Note 7, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. TRAI: SMS Variables-க்கு Pre-tagging கட்டாயம்; Phishing & Misuse தடுக்கும் புதிய விதி
  2. Qualcomm: Snapdragon 8 Gen 5 சிப்செட் நவம்பர் 26 அன்று சீனாவில் அறிமுகம்
  3. Realme 15 Lite 5G: Dimensity 8000 & 120Hz AMOLED உடன் Amazon-ல் விரைவில்!
  4. Jio: அனைத்து 5G Unlimited Subscribers-க்கும் Gemini 3 AI Pro திட்டம் 18 மாதங்கள் இலவசம்
  5. AppleCare+: Theft and Loss Protection உடன் புதிய சலுகைகள் இந்தியாவில் அறிமுகம்
  6. Vivo-ன் போட்டோகிராபி கிங்! X300 Pro-ல என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க! ZEISS Kit கூட வருது
  7. Lava Agni 4: Home Demo Campaign மூலம் வாங்குவதற்கு முன் அனுபவம்!
  8. OnePlus 15R: Black and Green Colourways உடன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
  9. Poco F8 Ultra: Snapdragon 8 Elite Gen 5, 100W Charging உடன் நவம்பர் 26 அறிமுகம்
  10. X Chat: Encrypted DMs, File Sharing மற்றும் Voice/Video Calls வசதியுடன் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.